ரேஷன் கடைகளில் ஆள் பிடிக்கும் திமுக…! கைகட்டி வேடிக்கை பார்க்கும் கூட்டுறவுதுறை…!
திமுகவினர் ரேஷன் கடைகளில் சுற்றித் திரிவதாக ஒரு தகவல் தெரிய வந்திருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் இணையதளம் மூலமாக கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக தான் என்று கூறப்படுகின்றது. அனைவரும் நம்முடன் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகம் ஒரு இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றது இந்த சேர்க்கை ஒரு அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது இதனை ஆரம்பித்த ஒரே வாரத்தில் சுமார் இரண்டு லட்சத்து 93 ஆயிரத்து 355 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள். அதேநேரம் பல … Read more