Vijay

கடனை திருப்பி கட்டாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல்- நீதிமன்றம் அதிரடி.!!
நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் ஆசியான என்ற ...

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!!
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும், தேமுதிக ...

ஒரே நாளில் ரூ.36,000 தாண்டிய தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பிற்பகல் ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து ரேஷன் ...

தொடர்ந்து இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!
சென்னையில் தொடர்ந்து சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ...

இன்றைய (14-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.!!
இன்றைய (14-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ...

செந்தில்-கவுண்டமணி இருவரும் பேசிக் கொள்வதில்லையா.? செந்தில் மகன் வெளியிட்ட தகவல்.!!
நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பேசிக்கொள்வதில்லை என்று ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களான கவுண்டமணி ...