தொடர்ந்து இன்றும் உயர்ந்த பெட்ரொல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தொடர்ந்து இன்றும் உயர்ந்த பெட்ரொல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் … Read more

கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதன்பின்னர் கிரவுட் ஃபண்டிங் முறையில் திரௌபதி என்ற நாடக காதல் திருமணங்களை மையப்படுத்திய திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தார். சமீபத்தில் நடிகை தர்ஷா குப்தா மற்றும் ரிச்சர்ட் ரிஷி , ராதாரவி, தம்பி ராமையா போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக இளைஞர்களின் வாழ்வு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்பது குறித்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கலவையான … Read more

இன்றைய (16-10-2021) ராசி பலன்கள்.!! இன்று அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.!!

இன்றைய (16-10-2021) ராசி பலன்கள்.!! இன்று அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.!!

இன்றைய (16-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் வியாபார பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கௌரவ பொறுப்புகளின் மூலம் தனவரவுகள் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் புதுவிதமான … Read more

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?வெளியான தகவல்.!!

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?வெளியான தகவல்.!!

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் நிறைய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் … Read more

விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகும் நடிகை சமந்தா.!!

விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகும் நடிகை சமந்தா.!!

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் சமந்தா இரு மொழிகளில் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இவருடைய … Read more

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.? சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்.!!

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.? சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்.!!

இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பௌலிங் தேர்வு செய்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் … Read more

விஜயதசமிக்கு மகாலட்சுமியாய் மாறிய பிக்பாஸ் ஷிவானி!! கொள்ளையடிக்கும் போட்டோஷூட்!!

விஜயதசமிக்கு மகாலட்சுமியாய் மாறிய பிக்பாஸ் ஷிவானி!! கொள்ளையடிக்கும் போட்டோஷூட்!!

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். ஆனால் திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில் ஜீ தமிழ் சீரியல்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் மீண்டும் விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலின் மூலம் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்த ஷிவானிக்கு தனது நாலுமணி போட்டோ ஷூட் மூலம் பிக்பாஸில் அவர் நல்ல வாய்ப்பு கிடைத்தது. https://www.instagram.com/p/CVC1bDLoJMX/ பிக் பாஸ் வீட்டில் இருந்த போது எந்த பர்பாமன்ஸ் காட்டாத ஷிவானிக்கு ரசிகர்களே … Read more

தீபாவளியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் 4 டாப் நடிகர்கள்.!!

தீபாவளியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் 4 டாப் நடிகர்கள்.!!

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ரிலீஸாக உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது வரை பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.அதன் காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக, தற்போது திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வரும் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, ஈரோடு, வேலூர், சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இரு மாவட்டங்களில் … Read more

“திருடன் இல்லாத ஜாதி இல்லை” இணையத்தில் வைரலாகும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர்.!!

"திருடன் இல்லாத ஜாதி இல்லை" இணையத்தில் வைரலாகும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர்.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. … Read more