உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் தொட்டே திமுக ஒரு குடும்ப கட்சி என்ற விமர்சனம் தமிழக அரசியலில் இருந்து வருகிறது.அந்த வகையில் தான் அவருடைய அரசியல் வாரிசாக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த நேரத்தில் கூட கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தான் தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் அரசியல் வாரிசாக இருந்தாலும் தனக்கு நடிப்பது தான் வேலை என தமிழ் சினிமாவில் நடிக்க … Read more