முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்!
முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்! முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த பெண் கணவரால் கொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சின்ன சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி வயது 47. காளியம்மாள் முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் தன்னுடைய … Read more