Employment
Latest Jobs and Employment News in Tamil

63000 வரையில் சம்பளம் ஸ்டேட் பாங்கில் அனேக வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே தயாராகுங்கள்!
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 48 உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி ஏதாவது ஒரு ...

கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!
லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தாலும் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது தமிழகத்தை பொறுத்தவரையில் மிகவும் கடினமாக இருந்து வருகிறது. படிப்பிற்கு வேலைக்குத்தான் தான் செல்வேன் என்று ...

பேங்காக் மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!
பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஸ்கேல் 2 மற்றும் ஸ்டீல் 3 ப்ராஜெக்டில் ஜெனரலிஸ்ட் ஆஃபீஸர்ஸ் பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் bank of ...

இளைஞர்களே பெண்களே +2 முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு!
மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த ஆள் சேர்ப்பு செயல்முறை (CISF head Constable Gd recruitment ...

தமிழக இளைஞர்களே! டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விரும்புகிறீர்களா? இதோ 5 முக்கிய தகவல்கள்!
2022 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 , குரூப் 2 ஏ ,தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ...

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை!
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை! தற்பொழுது தொற்று பாதிப்பு முடிந்த பிறகும் மக்கள் அதிலிருந்து மீள்வதற்கு பெருமளவு ...

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!
உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்! பொதுவாக மக்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பெரும் ஆசை மற்றும் கனவு ...

தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்!
தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! தமிழகத்தில் கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்து ...

TN TRB தேர்வுகள் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
TN TRB தேர்வுகள் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த பணிக்கு 1508 ...

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை, விண்ணப்பிப்பது எப்படி?
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் முக்கியமான 12 துறைமுகங்களில் ஒன்று. தற்போது இந்த துறைமுகத்தில் மேலாளர் (Manager) பணி காலியாக உள்ளது. இதற்கு எழுத்து தேர்வோ ...