முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்!
முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்! நமது முகத்தில் எண்ணெய் சுரப்பதனால் நமது முகம் மிகவும் சாப்டாக காணப்படும். தேனீர் அதேநேரத்தில் எண்ணெய் வழியும் முகத்தில் தான் அதிகளவு முகப்பருக்களும் வரும்.முகம் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருப்பதால் அழுக்குகள் அனைத்தும் நேரடியாகவே கன்னத்தின் உள் சென்று வடுகின்றனது.அந்த அழுக்குகள் நாளடைவில் பருக்களாக மாறுகிறது.இந்த 3 டிப்ஸ்களை தொடர்ந்து செய்தாலே ஓரளவிற்காவது எண்ணெய் வழிவது கட்டுக்குள் கொண்டுவர முடியும். முதலாவதாக ஒரு முட்டை எடுத்துக் … Read more