கை, கால், மூட்டு வலியா? கவலை வேண்டாம்… இந்த கீரை சாப்பிட்டு வந்தாலே போதும்!
கை, கால், மூட்டு வலியா? கவலை வேண்டாம்… இந்த கீரை சாப்பிட்டு வந்தாலே போதும்! முடக்கத்தான் கீரை ஒரு கொடி வகையாகும். இவை படர்ந்து வளரக்கூடியது. முடக்கத்தான் கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டவை. இக்கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உட்பட எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இந்தக் கீரையை முடர்குற்றான், முடக்கறுத்தான் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். உடலில் ஏற்படும் பிரச்சினைகளை முடக்கி அழிப்பதால், … Read more