அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..
அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. நம் முன்னோர்கள் தலை வலி, சளி எதாவது இருந்தால் முதலில் ஆவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மருத்துவமே பார்த்தனர். முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் மிக எளிதாக வெளியேறிவிடும். ஆனால், இன்றைய காலத்தில் பலர் கடைகளில் விற்கும், கண்ட கிரீம்களை பயன்படுத்தி சரும அழகை பாழாக்கிக்கொள்கின்றனர். வெளியில் இருக்கும் தூசுக்களால் நம்முடைய முகத் துவாரங்களுக்குள் படிந்து, அழுக்குகளுடன் இந்த கிரீம்களில் … Read more