உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!!  

Is your child 10 years old? Start your future savings from Rs 10 per month today !!

உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!! இந்த காலத்தில் ஒவோரு தனிநபரும் எதிர்காலத்திற்காக பணம் சேர்த்து வைப்பது அவசியமகி உள்ளது. எதிர்கால திட்டம் என்று சொல்லும் பொழுது நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது எல்ஐசி தான். ஆம்  எதிர்கால திட்டத்திற்காக முதல் பங்கு வகிப்பது எல்ஐசி இன்சூரன்ஸ் தான். மக்களுக்கும் இந்த திட்டத்தின் மீது பெரும் நம்பிக்கையே உள்ளது என்று தான் கூற வேண்டும். … Read more

ரூ.187.67 கோடி கொடுத்த நிதி அமைச்சகம்! 4 வது பற்றாக்குறை நிதி!

Finance Ministry pays Rs 187.67 crore 4th Deficit Funds!

ரூ.187.67 கோடி கொடுத்த நிதி அமைச்சகம்!  4 வது பற்றாக்குறை நிதி! மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதி குழுமம் அப்போது வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாக காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறைக்கான நிதியை வழங்குவதற்கு நிதி குழுமம் பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி தேவையை சமாளிக்கும் அளவு இருக்கும். அதன்படி 15வது நிதிக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த 17 … Read more

இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!

The Central Government has denied the allegation that Indian assets are frozen!

இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு! பிரான்சில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான 20 க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் … Read more

கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!!

Ajith fans who started the celebration !! The first date of the film has been released !!

கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!! தமிழகத்தில் முன்னணி நடிகராக விளங்குபவர் தல அஜித்குமார் இவரின் எளிமையான நடிப்பிற்கேன தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இவரின் சிரிப்பிற்கு அடிமை என்றுதான் கூற வேண்டும். மேலும் தற்போது அவர் நடித்திருக்கும் 59 ஆவது படம்  வலிமை. இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சில வருடங்களே ஆனா நிலையில் இதுவரை … Read more

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி!

Farmers do is politically motivated - First Minister!

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி! டெல்லி எல்லைகளில் மத்திய அரசின் புதிய 3 வேளாண் கொள்கைகளை திரும்ப பெறக் கூறி பஞ்சாப், ஹரியானா, மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுவும் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். அரசுக்கும், விவசாயிகளுக்கும் நடைபெற்ற அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும், எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. வேளாண் சட்டமே வேண்டாம் என்று கூறும் … Read more

லைலாவை ஏமாற்றிய மஜ்னு!! நீதி கேட்கும் மாதர் சங்கம்!!

Majunu cheated on Laila !! Mather Sangam seeks justice !!

லைலாவை ஏமாற்றிய மஜ்னு!! நீதி கேட்கும் மாதர் சங்கம்!! லைலா மஜ்னு, சூர்யா ஜோதிகா என்று சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது அவர்களின் காவியக் காதல் கதை தான். இந்த கததைகளில் காதலர்கள் பல சூழ்நிலைகளைக் கடந்தது சேர்ந்து வாழும் ஒரு உணர்ச்சிபூவமாக தோன்றும். ஆனல் டைடானிக், ஷாஜகான் போன்ற திரைப்படங்கள் காதல் தோல்விக்கு எடுத்டுகட்டாக இருக்கும் அந்த வகையில்,  தேனி மாவட்டத்தில் சேர்ந்த வாலிப்பாறை அருகே உள்ள தும்க்குண்டு பகுதியை சேர்ந்தவர் சாருமதி இவருக்கு … Read more

இமாசல பிரதேச முன்னாள் மந்திரி வீரபத்ர சிங் மறைவுக்கு காரணம் இதுதான்! மருத்துவர் வெளியிட்ட அறிக்கை!

இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் தன்னுடைய 87 வது வயதில் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சில நாட்களாகவே உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு எம்பால்மிங் செய்யும் நடைமுறைகள் நடந்து வருகின்றன. அதன் பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டு … Read more

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு பணியிடங்கள்!

TCS நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு Team Lead பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   நிறுவனம்: TCS பணியின் பெயர்: Team Lead பணியிடங்கள்: Various கடைசி தேதி: As Soon விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்   வேலைவாய்ப்பு : TCS நிறுவனத்தில் Team … Read more

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்!

September 5th Need to Choose! Exam center that shocked students!

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகாளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் அச்சுறுத்தலால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதிக தொற்று உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தினர்.மேலும் கொரோனா அதிகளவு பரவும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.பத்து மற்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அராசாங்கம் ஆள் பாஸ் செய்தது. நமது தமிழ்நாட்டில் … Read more

பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்!

Flying flyover kills lives! Awful car and truck stuck!

பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்! நமது வழிகளை சுலபம் ஆக்குவதற்காகவும், செல்லும் தூரம் குறையவும், அரசாங்கம் மேம்பாலங்கள் அமைத்து நமக்கு சுலபமான வழி வகை செய்துள்ளது. அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறைந்த நேரத்தில் இலக்கை அடையலாம் என்ற எண்ணத்தில் இப்படி மேம்பாலங்கள் போன்றவற்றை அரசு அமைத்து வருகிறது. அது எல்லா மாநிலங்களிலும் அதை செயல்படுத்துகிறது ஆனால் அப்படி செயல்படுத்தும்போது அது தரமானதாக இருந்தால் பரவாயில்லை அதுவே … Read more