‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!
‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்! இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ ராசாவின் கூற்றை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது இந்தியா கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களது கொள்கையா எனவும் கேள்வி … Read more