இன்றே கடைசி நாள்!! வருமான வரித்துறை எச்சரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
இன்றே கடைசி நாள்!! வருமான வரித்துறை எச்சரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் … Read more