காலை உணவு சாப்பிடாமல் செல்பவர்களா!!அவர்களுக்கான சில காலை நேர ஸ்மூத்திகள் இதோ!!

காலை உணவு சாப்பிடாமல் செல்பவர்களா!!அவர்களுக்கான சில காலை நேர ஸ்மூத்திகள் இதோ!! காலை வேலையில் சிலர் தங்கள் காலை நேர உணவை தவிர்த்துவிட்டு செல்கிறார்கள். அலுவலகங்கள் செல்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்பவர்கள் என பல பேர் காலை நேர உணவை நேரம் இன்மை காரணத்தால் காலை உணவை தவிர்த்துவிட்டு செல்கின்றனர். இந்த காலை நேர உணவை தவிர்ப்பதால் உடலுக்கு பல தீமைகள் நடக்கின்றது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் எளிமையாக உடலை … Read more

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!!

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!! காச நோய் என்பது மைக்கோ பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளின் தாக்குதலால் மக்களுக்கு ஏற்படும் பெரும் தொற்றுநோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு சில நேரத்தில் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மிக ஆபத்தான தொற்று நோயாகவும் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மில்லியன் கணக்கில் மக்கள் இந்த நோய்க்கு பலியாகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு நாளும் மூன்று நிமிடங்களுக்கு இரண்டு பேர் உயிர் இழக்கிறார்கள். … Read more

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!!

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!! இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் மனித நடமாட்டம் குறைவதற்கு காணப்படும் பட்டைய காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. பிரண்டை சாதாரண, சிவப்பு பிரண்டை, உருண்டை பிரண்டை, முப் பிரண்டை, தட்டை பிரண்டை, சதுரப்பிரண்டை, புலி பிரண்டை, ஓலை பிரண்டை என பல வகைப்படும். இதற்கு வஞ்சிரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பை … Read more

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் … Read more

காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!! 

The father who murdered the daughter he loved!! Tragedy done by boyfriend in tragedy!!

காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!!  மகள் காதலித்ததால் அவரது தந்தையே அவரை கொலை செய்ததால் காதலன் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதி போடகுர்க்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி வயது 20. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் வயது 24. இவர் தப்பாட்டக் கலைஞர். மேலும் தின கூலியாக பணிபுரிந்து வந்துள்ளார். கீர்த்தியும், கங்காதரனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.  … Read more

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Do you want correction in voter list?? Here is the important announcement issued by the Chief Electoral Officer!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!  வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதால் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அக்டோபர் 17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட … Read more

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!

On-line Rummy continues to be a hit!! Tragic decision of a private bank employee in despair of losing money!!

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது. … Read more

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! ஒவ்வொரு வருடமும் சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்திலேயே வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதே போல் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டும் பெறுபவர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாழ்நாள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டிய மாதத்தில் சான்றிதழை கொடுக்க தவறினால் ஒரு … Read more

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!! தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும். … Read more

இவைகளை சாப்பிட்டால் போதும்!! இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்!!

இவைகளை சாப்பிட்டால் போதும்!! இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்!! இரும்புச்சத்து என்பது உடலில் புதிய ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் மற்றும் நம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்ல பயன்படுகிறது. மேலும் இரும்புச்சத்து என்பது உடலின் நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். இரும்பு குறைந்த அளவில் தேவைப்படும் மிகவும் அவசியமான சத்து ஆகும். இது இயற்கையில் பெரும்பாலும் கிடைக்கிறது. இளம் வயதினர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் அவர்களை ரத்த … Read more