எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!!
எச்சரிக்கை! இந்த இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு!! உஸ்பெகிஸ்தானில்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இரும்பல் சிரப்பை குடித்ததால் 18 குழந்தைகள் உயிர் இழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்த இரும்பல் சிரப்பினை ஆய்வக பரிசோதனை செய்தபோது இதில் எத்திலின் கிளைக்கோஸ் என்ற நச்சுப்பொருள் இருந்ததாகவும் … Read more