பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!!!

0
158
#image_title

பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!!

பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருவரும் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாஜக திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூட்ட அரங்கில் குவிந்திருந்தனர்.

இரு கட்சி நேரம் மாறி மாறி கோசம் எழுப்பி வந்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசி முடித்த பிறகு பிரதமர் மோடி பேச தொடங்குவார் என அறிவிக்கப்பட்ட போது கூட்டத்தில் இருந்த திமுக தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர் எதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தண்ணீர் பாட்டில்கள் பேனாக்கள் கூட உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது எனக்கூறி கூட்டம் தொடங்கும் முன்பு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும் பொழுது கூட்ட அரங்கில் ஒரு பெண் வேர்கடலை மாங்காய் என சாதாரணமாக விற்பனை செய்து கொண்டிருப்பதை பார்த்து பேனாவை தூக்கி வீசிவிட்டு தண்ணீர் பாட்டில் கூட இல்லாமல் வந்த இரு கட்சி தொண்டர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

author avatar
Savitha