SBI வங்கியில் மேனேஜர் வேலை! மாதம் ரூ.63,000/- ஊதியம்!

0
287
#image_title

SBI வங்கியில் மேனேஜர் வேலை! மாதம் ரூ.63,000/- ஊதியம்!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Manager பணிக்காக மொத்தம் 50 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: Manager

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 50 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 25 என்றும் அதிகபட்ச வயது 60 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.63,840/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*merit list
*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

manager பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 04-03-2024

Previous articleஆதார் கார்டுக்கு கொடுத்த மொபைல் எண்ணை மறந்துவிட்டீர்களா!! இதோ எளிமையாக கண்டுபிடிக்கலாம்!!
Next articleதமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!