இன்ஸ்டா ரீல்ஸ் மோகம், பலியான இளம்பெண்… இருவர் கைது..!
ரீல்ஸ் எடுக்க சென்ற இடத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பிரபலமடைய பொது இடங்களில் ரீல்ஸ் செய்து போடுவதை 2k கிட்ஸ் வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் சாலைகளில் அவர்கள் செய்யும் ரீல்ஸ்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதோடு அவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பல நேரங்களில் காவல்துறையினர் அவர்களை கண்டித்து தண்டனை வழங்கினாலும் அவர்களின் இந்த செயல் தொடர்ந்து கொண்டே வருகிறது. அப்படி ரீல்ஸ் மோகத்தால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய் … Read more