சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!
சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள … Read more