அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?
வயதாகி விட்டாலும் சரி அதிக உடல் எடை கொண்டு இருந்தாலும் சரி மூட்டு ஜவ்வு வலை விழுந்த விடுகிறது. அதேபோல் இன்றைய காலகட்டங்களில் உண்ணும் உணவுகளின் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் மூட்டு ஜவ்வு வலுவிழந்து விடுகிறது. இந்த ஜவ்வுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள உணவுப் பொருளை உண்பதால் மட்டுமே ஜவ்வை வலுப்படுத்த முடியும். நாம் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வலுவிழந்து போவதால் மட்டுமே நமக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது. அந்த ஜவ்வு பலப்படுத்தி … Read more