இந்த குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
இந்த குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்தது முதல் பல புகார்கள் போக்குவரத்து துறையில் அதிகரித்து வருகிறது. பெண்கள் நின்று கொண்டிருந்தாலும் அவர்களை ஏற்றாமல் பேருந்துகள் செல்கின்றது என்றும் கூறிவருகின்றனர். இந்தப் புகார்களை அனைத்தும் தமிழக அரசு ஒன்றன்பின் ஒன்றாக சரி செய்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் இன்று அதிகாலை அரசு நடத்துனருக்கு கோர சம்பவம் ஒன்று அரங்கேறியது. இன்று … Read more