பயணிகளின் டிக்கெட்டுக்கான கட்டணம்.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!  

Payment for passenger tickets.. The government issued an action order to bus drivers and operators!

பயணிகளின் டிக்கெட்டுக்கான கட்டணம்.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! வரும் மாதம் 13ம் தேதி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது உள்ள காலி பணியிடங்களை நிரப்புமாறு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு ஆனது அதனை கண்டு கொள்ளவில்லை. அதனால் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா முறையில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பேருந்து … Read more

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

attention-government-bus-drivers-and-conductors-shock-news-published-by-the-department-of-transport

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு பேருந்துகளில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.அதனை தடுக்க போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது.அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் பயணம் செய்தார்கள். அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் … Read more

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Buses running in this area without a conductor! Notice issued by the Transport Corporation!

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் நான்கு பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இயக்கப்பட்டு வருகின்றது.இந்த பேருந்து இயக்கப்பட்டத்தில் இருந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பேருந்தானது நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல் கிணறு பகுதியில் மட்டுமே  நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.இடையில் வேறு எந்த ஒரு … Read more

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!

The conductor kicked the passenger! A video that goes viral on the Internet!

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி! கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில்  நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என கூறப்படுகிறது .அப்போது அவரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்துள்ளார்.மேலும் அவரை பேருந்தை விட்டு கீழே இறங்கும் படியும் கூறியுள்ளார். அதனை அந்த பயணி கேற்க வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த … Read more

படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ..

Step by step death in an instant!..Luckily the school student survived!..Horrifying video..

படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து வரும்  அச்சரப்பாக்கம் வரை செல்லும் பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளே அதிகம் வருகிறார்கள். இந்நிலையில்  மருவத்தூர் அருகே செல்லும்போது படிக்கட்டில் தொங்கியபடி பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றதில் அதில் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த செயின்ட் ஜோசப் என்கிற மாணவன் கூட்ட நெரிசலில் தடுமாறி நடுரோட்டில் … Read more

மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்!

12th grade student killed in city bus collision! Escaped driver!

மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்! இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி லட்சுமி (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாணவி விழா முடிந்ததும்  மாணவி சென்னை … Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்தனுரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The manager who sent out the caste name of Dukanurai in Tiruchirappalli district! A lot of excitement in the area!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்துனரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி இடுமலைப்பட்டி புதூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். மேலும் இவர் கடந்த இருபதாம் தேதி இரவு தன்னுடைய பணியை முடித்துவிட்டு எடமலைப்பட்டி புதூரில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தனது கணக்குகளை ஒப்படைக்க சென்றார். ஹலோ அப்போது இரவு நேர பணியில் இருந்த கிளை மேலாளர் சேகர் என்பவர் … Read more

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு!

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு! சேலமிலிருந்து குமராபாளையம் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் மற்றும் அரசு பேருந்துகளும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாமல் பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக பவானிக்கு செல்கின்றது. இது தொடர்ந்து நடைபெறுவதால் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும்  குழந்தைகள் பள்ளி ,மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். மேலும் பவானி சந்தைக்கு எடுத்துச் செல்ல காய்கறி மூட்டை ,பூ மூட்டை போன்றவற்றை சுமந்து செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். இதை … Read more

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Strike returns .. Long distance government buses start service!

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தின் பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயங்குகின்றன. இருப்பின் நகர பேருந்துகள் முழுமையாக இருக்கவில்லை. தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே டைமிங் பிரச்சனை காரணமாக பெரும் தகராறு நேர்ந்தது. இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தம் … Read more

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Private Omni bus catches fire Police are conducting a serious investigation!

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டெல்கோ பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த பேருந்தை காயாமொழி குப்புசாமிபுரம் பகுதியைச் சார்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன்குடியில் இருந்து 8 மணி அளவில் கோயம்புத்தூரில் நோக்கி எக்ஸ்பிரஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. தினந்தோறும் … Read more