அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி!
அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி! திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றான் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். … Read more