மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!!

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!! மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அழைக்கப்பட்டது. உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான வரவேற்பும் கிடைத்துள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு கம்-பேக் படமாக மார்க் ஆண்டனி படம் அமைந்துள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் … Read more

செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! 

செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! இந்த மாதம் அதாவது செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட 5 தமிழ் திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் எடுத்து தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு 1 திரைப்படம் என்று ஆறு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் 6 திரைப்படங்கள் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். செப்டம்பர் 28ம் தேதி இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி … Read more

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா? நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இயக்கநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இப்படம் மூன்றாவது படமாகும். இப்படத்தின் டிரெய்லர் யூடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 80களில் நடப்பதுபோல படத்தின் … Read more

லியோ திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இது தான்!!! நடிகர் விஷால் ஓபன் டாக்!!!

லியோ திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இது தான்!!! நடிகர் விஷால் ஓபன் டாக்!!! லியோ திரைப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்கு உண்மையான காரணத்தை நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தின் எடிட்டிங் வேலைகளை தொடர்ந்து வி.எப்.எக்ஸ்(VFX) வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடிகர் … Read more

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி!

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி! நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து … Read more