தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!
தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது. இஞ்சியில் தேநீர், துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இஞ்சியில் அதிகளவு பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதேபோல் புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் … Read more