இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!

Should students face such a choice? The actor who questioned the government!

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்! கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து நீட் என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் கையாண்டு வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த நிலைக்கு செல்கின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பயத்தின் காரணமாக பல அசம்பாவிதங்களும்  நடந்து வருகின்றன. இந்த தேர்வு ஆரம்பித்ததில் இருந்தே இதற்கு எதிராக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காத காரணத்தால் இந்த தேர்வை … Read more

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்! சேலத்தில் 2 ரவுடி கும்பலுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் வினோத்குமார். ரவுடியான இவர் தன் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகியோருடன் ஆறாம் தேதி இரவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்!

Debate in the Legislative Assembly over Jayalalithaa's death! Buy and Build EPS!

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்! முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு என்ன ஆனது என்பது மாநில மக்கள் அனைவருக்குமே தெரியாமலேயே போய் விட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று சட்டசபையில் ஜெயலலிதா … Read more

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்!

Sasikala's assets frozen! Action taken by the Income Tax Department!

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்! கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவிற்கும் சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது பினாமி சொத்துகள் என சொல்லப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித் துறை முடிவு செய்தது. எனவே தற்போது சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. … Read more

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது! தமிழக சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.இந்த தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் அரசியலமைப்பு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு நல்லதல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒரு நாட்டின் நிர்வாகம் அனைத்து மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜனநாயகம் கூறுகிறது.ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு … Read more

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!

Poet pulavar pulamaipithan passed away

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி! புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர்.பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் முன்னாள் சட்டசபை துணை தலைவருமான புலமைப்பித்தன் 1968ஆம் ஆண்டு நடிகர் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானவர். தொடர்ந்து நடிகர்கள் சிவாஜி,ரஜினி,கமல் … Read more

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

It is only free in Tamil Nadu! Former Opposition Minister attacked

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து … Read more

பாமகவால் தான் அதிமுக தோற்றது! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சரின் பேச்சு

Edappadi Palanisamy with Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil

பாமகவால் தான் அதிமுக தோற்றது! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சரின் பேச்சு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணியின் பலனாக வட மாவட்டங்களில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளது.இந்நிலையில் அதிமுக மற்றும் பாமக கூட்டணியில் விரிசலை உண்டாக்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பேசியுள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடந்த சட்டமன்ற தேர்தலில் சமுதாயத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியை அமைத்ததால் … Read more

பண மோசடி வழக்கில் நடிகை சொன்ன பரபரப்பு தகவல்! யாரெல்லாம் மாட்டுவார்கள்!

Actress' sensational information in money laundering case! Who will not!

பண மோசடி வழக்கில் நடிகை சொன்ன பரபரப்பு தகவல்! யாரெல்லாம் மாட்டுவார்கள்! கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மற்றும் மிக முக்கியமான சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார்கள் பல உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க விற்கு இடையே பிளவு ஏற்பட்ட போது … Read more

ஆளுங்கட்சியின் அடிமையாக மாறி போன ஓபிஎஸ்? முக்கிய தலைவர் கதறல்!

சட்டசபையில் ஓபிஎஸ் அவர்களின் நடவடிக்கைகள் போன்றவற்றை கவனித்து பார்க்கும்போது அவர் அதிமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி இழந்துவிடடார் என்பதை தான் காண்பிக்கிறது. என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கிறார். ஒருபுறம், ஊழல் வழக்குகள் மறுபுறம் கொடநாடு கொலை கொள்ளை வழக்குகள் போன்ற பிரச்சனைகளில் தன்னை எதிலுமே கைது செய்துவிட வேண்டாம் நான் உங்களுடைய அடிமை தான் என்பதை போல அவருடைய பேச்சுக்களும், நடவடிக்கைகளும், இருக்கிறது என்று கே சி பழனிச்சாமி … Read more