பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!
பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்! சிறுமி ஒருவரின் வினோத பழக்கத்தினால் விபரீதமாகி அறுவை சிகிச்சையில் முடிந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலை முடியை அகற்றி உள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த தலைமுடி அகற்றப்பட்டது. இது பற்றி அந்த மருத்துவமனை சார்ந்த மருத்துவர் பொட்லூரி … Read more