காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்! கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்திய உணவுப் பட்டியலில் ராகி அதாவது ஆரிய மாவு முக்கிய இடம் வகித்து வந்தது.காலப்போக்கில் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது சுவைக்காக உணவுகளை எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.இந்நிலையில் மீண்டும் நம் பாரம்பரிய மிக்க உணவுகளை எடுத்து வந்தோம் என்றால் இழந்த சத்துக்களை திரும்ப பெறுவதற்கான வழி … Read more