வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!
வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்… சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்ததையடுத்து காவல் துறையினர் அதிரடியாக வேனில் அரசி கடத்திய இருவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் கூடிய வேனை பறிமுதல் செய்துள்ளனர். குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத் அவர்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படவுள்ளதாக இரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து … Read more