இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா? கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூபாய் 20 ஆக இருந்த ஒரு கிலோ வெங்காயம் இன்று ஏதோ ஒரு கிலோ ரூபாய் 100க்கு மேல் தாண்டி விட்டது. வெங்காயத்தின் விலை இன்னும் உயரும் என்று வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர் இதனால் வெங்காயத்தின் பயன்பாடு இந்தியா முழுவதும் குறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. ஓட்டலில் வெங்காய தோசை இல்லை என்றும், பிரியாணிக்கு தயிர் வெங்காயம் இல்லை என்றும் … Read more

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் கொலை கொள்ளைகள் உட்பட பல சட்ட விரோத செயல்களை செய்து வந்த ரவுடி ஒருவரை பெண் எஸ்ஐ ஒருவர் காதலிப்பது போல் நடித்து பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாலகிஷன் என்ற ரவுடியின் அம்மாநிலத்தில் மட்டுமின்றி அருகிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பல கொலை கொள்ளைகளை செய்துள்ளார். அவர் மேல் இரு மாநிலக் … Read more

’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி

’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்து கொண்டிருந்த எம்பி ஒருவர் திடீரென பார்வையாளர் பக்கம் திரும்பி ஒரு பெண்ணைப் பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு சம்பவம் இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது இத்தாலி நாட்டில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, நிலநடுக்கத்திற்கு பின்னர் புனரமைப்பு பணி குறித்த விவாதம் நடைபெற்று வந்தது. … Read more

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு இரண்டு மாதங்களுக்கு முன் உயிர் இழந்த ஒருவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு பதிலாக மாற்று பணியாளர் விரைவில் நியமிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கான … Read more

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல்

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் அந்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியுள்ளது ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியமாக இந்த படத்தின் … Read more

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு?

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு? தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறுஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய … Read more

இன்று ஒரே நாளில் விஜய், தனுஷ் படங்களின் அறிவிப்பு!

இன்று ஒரே நாளில் விஜய், தனுஷ் படங்களின் அறிவிப்பு! கோலிவுட் திரையுலகில் விஜய் மற்றும் தனுஷ் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் அதே போல் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் விஜய் மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த ஒரு மணி நேர இடைவெளியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதலில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை … Read more

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி

Radharavi Join in BJP-News4 Tamil Latest Online Political News in Tamil Today

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ராதாரவி ஒரு திரைப்பட விழாவின் போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு முன்பு திமுகவினர் மீது இதை விட மோசமான விமர்சனங்கள் எல்லாம் எழுந்த போது எதையும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற திமுக தலைமை நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக … Read more

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது? ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 11-ஆம் தேதி இறுதி விசாரணை. ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 2016 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாதுறையை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அப்பாவு வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகள் … Read more

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Polycystic Ovary Syndrome-News4 Tamil Latest Online Health Tips in Tamil

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல் நம் தாத்தா பாட்டி காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தது 10 பிள்ளைகளாவது இருப்பர். இந்நிலை நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி, பின், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையும் மாறி, தற்போது குழந்தை வரத்திற்காக, ஏங்கி நிற்கும் நிலையில் இருக்கிறோம். ஆயிரம் காரணங்கள் கூறினாலும், சாப்பிடும் உணவு விஷமானது தான் மூல காரணம் என்றால் மறுப்பதற்கில்லை. குறிப்பாக பெண்கள் மகப்பேறு விஷயத்தில் சந்திக்கும் விஷயங்கள் சொல்லி … Read more