மின் – ஆதார் இணைப்புக்கு சீமான் கடும் கண்டனம்.. தகவல்கள் திருடப்படும் அபாயம்..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பலரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இனைத்து வருகின்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், … Read more