நவம்பரில் ஆரம்பமாகும் குக் வித் கோமாளி சீசன் 3.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

நவம்பரில் ஆரம்பமாகும் குக் வித் கோமாளி சீசன் 3.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 1 , குக் வித் கோமாளி சீசன் 2 ஆகிய இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் ஆரம்பமாக உள்ளது. குறிப்பாக, கடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் … Read more

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்குகிறார். அதில் குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் … Read more

டி20 உலகக் கோப்பை..இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை..இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் … Read more

“ஈஷா யோகா மையம் ” சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

"ஈஷா யோகா மையம் " சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு முதல் முறையாக 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16ம் தேதி உதகைக்கு சென்றார். முக்கூர்த்தி தேசிய பூங்காவை குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட அவர், நூற்றாண்டு பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மண்ணின் பாரம்பரிய மரமான விக்கி மரம் அழிந்துவரும் பட்டியலில் உள்ளது. தற்போது விக்கி மரம் கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது … Read more

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! இன்றைய விலை நிலவரம்.??

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! இன்றைய விலை நிலவரம்.??

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்.!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகும் நாள்.!!

இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்.!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகும் நாள்.!!

இன்றைய (20-10-2021) ராசி பலன்கள் மேஷம் வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. விருப்பங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் … Read more

மீண்டும் பழைய பாடலை ரீமேக் செய்யும் ராகவா லாரன்ஸ்.!!

மீண்டும் பழைய பாடலை ரீமேக் செய்யும் ராகவா லாரன்ஸ்.!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் ஒரு பழைய பாடலை ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் காஞ்சனா 3. இதையடுத்து, தற்போது இவர் ருத்ரன், துர்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஆடுகளம் பொல்லாதவன் போன்ற திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா … Read more

பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்ட் மூலம் நுழைய போகும் பிரபலம்.!!

பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்ட் மூலம் நுழைய போகும் பிரபலம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் நுழைய போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இதுவரை நான்கு சீசன் களை கடந்து.தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய், சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, … Read more

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கோரோனோ வைரஸ் தொற்று பரவியதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அறிவித்த அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனது மருமகன் நடிகர் தனுஷின் புது வீடு பூஜை மற்றும் இளையராஜாவின் புது … Read more

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது … Read more