இனி ட்விட்டரில் இருட்டு வசதி  வசதி மட்டுமே!! ட்விட்டர்  நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்!!

Dark mode is the only option on Twitter!! Action information released by Twitter!!

இனி ட்விட்டரில் இருட்டு வசதி  வசதி மட்டுமே!! ட்விட்டர்  நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்!! ட்விட்டர்  நிறுவனத்தை எலான் மஸ்க் நடத்தி வருகிறார். ட்விட்டர் என்ற இணையதள நிறுவனத்தை எலான் மாஸ்க் இயக்கி வருகிறார். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் அதில் புதிய அதிரடி பல மாற்றங்களை செயல்படுத்திவருகிறார். மேலும் இதன் மூலம் ட்விட்டர் போல தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும். … Read more

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!

Sea rage in Kanyakumari!! Damage to boat traffic!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!! பொதுமக்கள் வந்து போகின்ற சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கன்னியாகுமரி கடற்கரை ஆகும். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து கடலின் நீர் அலையை ரசித்து அதில் விளையாடி செல்கின்றனர். ஆனால் தற்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி ஏற்பட்டதிலிருந்து அமாவசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றமாகவும் நீர் உள்வாங்குவதாகவும், காட்சி அளிக்கிறது. பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டமானது உள்வாங்கி காணப்படுகிறது. இதன் … Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!

Tamilnadu government request to apply for education scholarship for school students!!

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!! மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை சட்டத்தின் … Read more

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

The day after tomorrow is a holiday for schools and colleges!! Action order of District Collector!!

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற … Read more

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

Tamil Nadu government decides to send relief goods to Manipur!! Chief Minister Stalin's next move!!

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக … Read more

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அதிரடி!! இனி இந்த மாவட்டங்களிலும் பாடசாலை!! 

Next action of Vijay People's Movement!! No more schools in these districts!!

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அதிரடி!! இனி இந்த மாவட்டங்களிலும் பாடசாலை!! தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மே மாதம் நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த … Read more

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்!!

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்…   தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந்தியாவில் முதல் முறையாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் பொம்மச்சந்திரா ஆகிய பகுதிகளுக்கு இடையே மெட்ரோ இரயில் … Read more

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை…   தேனியில் நடைபெறும் கொடநாடு கொலை கொள்ளூ வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்.   கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை … Read more

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…     ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.   மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று அழகர் கோவில் தேரோட்டம்.இதன்படி ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஆடி பெருந்திருவிழா கடந்த 24 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 10 … Read more

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!!

OPS DTV Dhinakaran Demonstration!! A group of volunteers packed in a cart!!

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!! கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க கோரி, தமிழகம் முழுவதும் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆர்பாட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி … Read more