ஏற்காட்டில் நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..
ஏற்காட்டில் நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?.. ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் வீழ்ச்சி ஒன்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையினால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதைக்காண ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் அந்த நீர்வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த அருள்ஜோதி மகன் அருண்குமார்.அவருடைய வயது 29.இவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மிக சந்தோசமாக நீர்வீழ்ச்சியில் … Read more