தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! பீகார் மாநிலம் அராரியார் மாவட்ட கூடுதல் மற்றும் ஸ்டேஷனல் நீதிமன்ற நீதிபதியாக சகித்காந்த் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் 6 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நாளில் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதாகவும் தெரிய வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனால் உயர் … Read more