District News, State
‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!
District News

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை! கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு!
கொரோனா காலத்தில் 5 மாதங்களுக்கு மேல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றன. அதேபோல் அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சியின் ...

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!
பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்! இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும், பேருந்துகளின் தூய்மைப் பணி,எரிபொருள் சோதனை,தொழில்நுட்பம் ...

‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!
மதுரை விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்று கையில் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் ...

இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?
குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமானது. குடும்ப அட்டை மூலமாகவே அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நமக்கு அளித்து வருகிறது. அதுவும் திருமணம் ஆனவர்கள் அவர்களின் பெயர்களை ...

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 அதிகரித்து ...

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!
முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு! சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகமது பாஷா என்பவர்.இவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை ...

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?
குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ...

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!
குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக அரசிடம் கோரிக்கை ...

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!
சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்! சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகாவில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஏரியில் கிடந்த ...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 ...