உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!!
உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!! தற்பொழுது இளம் வயதில் முடி உதிர்தல் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இளம் வயதில் வழுக்கை,முடி கொட்டல் பிரச்சனை ஏற்பட்டால் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடுவோம்.எனவே இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண இந்த வீட்டு வைத்திய குறிப்பை அவசியம் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)நெல்லிக்காய் 3)கறிவேப்பிலை 4)வேப்பிலை 5)வேப்பம் பூ செய்முறை:- 10 பெரிய நெல்லிக்காயை விதை … Read more