யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா? இன்றைய உலகில் டீ, காபி விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. டீ, காபியுடன் தான் பெரும்பாலானோருக்கு அன்றைய தினம் தொடங்குகிறது. ஒரு சிலர் ஒருநாளைக்கு 3 முதல் 5 முறை டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இது கிட்டத்தட்ட போதைக்கு அடிமையாவதற்கு சமம். டீ, காபியை குடித்தால் தான் தலைவலி விடும் என்று சொல்லி கேள்விபட்டிருப்போம். சிலர் சர்க்கரை அதிகம் போட்டு டீ குடிக்கும் பழக்கம் … Read more

மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்!

மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்! தெருவோரங்களில் வளரக் கூடிய மூலிகை செடி அம்மான் பச்சரிசி. இந்த செடியின் விதை பார்ப்பதற்கு நெல் போல் தோற்றம் அளிப்பதினால் இதற்கு அம்மான் பச்சரிசி என்று பெயர் வந்தது. இந்த அம்மான் பச்சரிசி நீர்க்கட்டி, அல்சர், வாய்ப்புண், மருக்கள், சரும பிரச்சனை என்று அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது. அல்சர் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் அல்சர், வாய்ப்புண் முழுமையாக குணமாகும். மருக்கள் … Read more

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு! வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் சூட்டு கொப்பளமும் ஒன்று. இவை உடலில் அதிகப்படியான சூடு உருவாகுவதால் ஏற்படுகிறது. இந்த சூட்டு கொப்பளங்கள் உடலில் அங்கங்கே உருவாகி வலி, எரிச்சலை உண்டு பண்ணும். சூட்டு கொப்பளங்கள் உருவாகி விட்டால் அதை மறைய வைக்க இந்த இயற்கை வைத்தியம் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)சந்தனம் 3)மஞ்சள் 4)தயிர் செய்முறை:- ஒரு … Read more

இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்!

இளநரை? இதை நிரந்தர கருப்பாக்கும் ஜீரோ பைசா செலவில்லாத ஆர்கானிக் ஹேர் டை வீட்டிலேயே தயார் செய்யலாம்! இன்றைய இளம் தலைமுறையை பெருமளவு பாதிக்கும் இள நரையை நிரந்தமாக கருமையாக்க ஆர்கானிக் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)மருதாணி பொடி 2)அவுரி பொடி 3)எலுமிச்சை சாறு 4)டீ தூள் சாறு செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி டீ … Read more

Kerala Recipe: ‘குஸ்கா’ ரெசிபி கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: ‘குஸ்கா’ ரெசிபி கேரளா பாணியில் செய்வது எப்படி? பாசுமதி அரிசியில் கேரளா ஸ்டைலில் சுவையான குஸ்கா எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாசுமதி அரிசி – 1 கப் 2)நெய் – 100 மில்லி 3)பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி 4)சீரகம் – 1/4 தேக்கரண்டி 5)இலவங்கம் – 3 6)பட்டை – 1 7)பிரியாணி இலை – 1 8)வெங்காயம் – 1/4 கப் 9)இஞ்சி பூண்டு பேஸ்ட் … Read more

1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்! அடிக்கடி சளி பிடிப்பதால் சிறு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கடும் அவதியடைகின்றனர். இந்த சளி பாதிப்பால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். எனவே சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபட மசாலா டீ செய்து குடிங்கள். இஞ்சி, துளசி மேலும் சில பொருட்களை கொண்டு தயாரிக்கும் மசாலா டீ உடலுக்கு தேவையான நோய் … Read more

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!!

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!! தமிழகத்தில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசியல் சார்ந்த வேலைகளை தீவீரமாக செய்து வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ராக்கெட் ஏவுதளம் நிறுவதற்கு அடிக்கல் நாட்ட தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.இதனையொட்டி அனுமின் நிலையதில் நிறுவப்பட்டுள்ள ஏனைய எரிபொருள் நிரப்புவதற்கான பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்தார்.அந்த விழாவின் pபிரதமர் வருகை என தொடங்கி அனைத்து பொறுப்புகளையும் … Read more

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை!

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை! திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனத்திற்கு ஆளாகுவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் இந்து மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பற்றி கேவலப்படுத்தி பேசுவதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி அவர்கள் சனாதனம் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். தற்பொழுது வரை அவர் மீதான கண்டன குரல் எழுந்து வண்ணமே … Read more

புதுச்சேரியில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார் திருமுருகன்!!

புதுச்சேரியில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார் திருமுருகன்!! புதுச்சேரி அமைச்சரவையில் புதிய அமைச்சராக திருமுருகனை சேர்க்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியில் சரியாக செயல்படவில்லை என கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அவரை பதவி நீக்கம் செய்தது புதுச்சேரி அரசு. அன்றிலிருந்து கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்த அவரது அமைச்சர் பதவியில் திருமுருகனை சேர்க்க புதுச்சேரி அரசு … Read more

48 ஆயிரத்தை கடந்த 22 கேரட் தங்கம்! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

48 ஆயிரத்தை கடந்த 22 கேரட் தங்கம்! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வபோது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக இதன் விலை சற்று ஏற்றத்துடன் இருந்து வருகிறது. கூடிய விரைவில் ரூ.6 ஆயிரத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.6,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களில் … Read more