State

News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்

ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று :!

Parthipan K

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவிகள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ஐஐடி-யில் உள்ள மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள ...

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

Pavithra

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு ...

மீண்டும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை :! ஆய்வு மையம் தகவல்

Parthipan K

குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ...

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Pavithra

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழ் புலமையாலும்,தனது பேச்சுத் திறமையாலும்,மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து,தமிழ் சினிமாவில் கடந்த ...

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Pavithra

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு ...

வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய முக்கிய நிறுவனம்!

Sakthi

செட்டிநாடு குழுமத்தில் 23 கோடி ரூபாய்வரை பறிமுதல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூபாய் 700 கோடி ...

வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sakthi

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் டிசம்பர் மாதம் 15ஆம் தேதியான இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...

தலைவி படம் தேர்தல் சமயத்தில் வெளியீடு? பரபரப்பு தகவல்!

Sakthi

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் தலைவி. இதனை எழுதி இயக்கி வருகிறார் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ...

கேரளாவில் கொரோனா நோயாளிகளும் வாக்களித்துள்ளனர்!

Parthipan K

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. செவ்வாக்கிழமை அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. புதன்கிழமை அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது. கேரளா உள்ளாட்சி ...

லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! சிக்கியது கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரொக்கம்!

Sakthi

தமிழ்நாட்டில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்றைய தினம் நடத்திய அதிரடி சோதனையில், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் ...