ஆண் மலட்டுத்தன்மையை போக்க 1முறை இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்!!

0
152
#image_title

ஆண் மலட்டுத்தன்மையை போக்க 1முறை இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்!!

ஆண் மலத்துன்திருமணமான பலராலும் இல்லற வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாமல் உள்ளனர். இதில் ஆண் பெண் மலட்டு தன்மை பிரச்சனை இருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்காது. இதற்கென்று பலரும் மருத்துவமனைகளை நாடி பல மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் நம் சித்த வைத்தியம் முறையிலேயே இதனை எளிமையாக குணப்படுத்தலாம்.

 

தேவையான பொருட்கள்:

கோரைக்கிழங்கு 150 கிராம்

மிளகு 15 கிராம்

சுக்கு 15 கிராம்

திப்பிலி 15 கிராம்

நிலப்பனை கிழங்கு 15 கிராம் அமுக்கரா கிழங்கு 15 கிராம்

 

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை சுத்தம் செய்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரை கிலோ சர்க்கரை வாங்கி பாவு காய்ச் வைக்க வேண்டும்.

பின் அது பொடியை இதில் சேர்த்து சூரணம் போல் செய்து இறக்கி விட வேண்டும்.

பின்பு இறுதியில் 150 கிராம் நெய்யும் சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதனை காலை மற்றும் இரவு என உணவு சாப்பிட்ட பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர ஆணின் மலட்டுத்தன்மை பிரச்சனை நீங்கும்.