நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

இன்று முதல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசு “பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக விவசாயிகள் பயன் பெறுவார்கள். எனவே தமிழகம் முழுவதும் இருக்கின்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனிமேல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும்.

இந்த பயோ மெட்ரிக் நெல் கொள்முதல் திட்டம் மூலமாக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொடுப்பது மெல்ல மெல்ல தவிர்க்கப்படும். பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கான பணத்தை உடனே செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.