Wednesday, July 16, 2025
Home Blog Page 3388

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..

 

மீண்டும் மே மாதம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடிகர் விக்ரம் தனது கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என்று செய்திகள் வந்துள்ளது.ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோப்ராவை விளம்பரப்படுத்தும் போது ட்விட்டரில் ரசிகர்களுடனான ஸ்பேஸ் அமர்வின் போது நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இந்த திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.ரசிகர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த விக்ரம் இவ்வாறு குறிப்பிட்டார். புதிய திட்டத்தில் ஒரு தனித்துவமான கதை உள்ளது மற்றும் அவர் அதில் ஒரு பகுதியாக இருப்பதில் உற்சாகமாக இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து இடையேயான பெரிய சமன்பாடு குறித்து கோப்ரா படக்குழு வட்டாரங்கள் அனைவரிடமும் கூறி வருகின்றனர்

 

தனது கேரியரின் இந்த கட்டத்தில் கோப்ரா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மகான் போன்ற சுவாரஸ்யமான திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்க முடிந்ததில் நடிகர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான பா.ரஞ்சித்துடன் தனது வரவிருக்கும் படம் பற்றியும் அவர் பேசினார்.இது டிசம்பரில் திரைக்கு வர வாய்ப்புள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் கோலார் தங்க வயல்களில் உருவாகும். சியான் 61 என குறிப்பிடப்படும் கால நாடகத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உடல் எடையை குறைத்து நீண்ட தாடி வளர்த்து வருவதாக அவர் கூறினார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் கோப்ரா விக்ரம் 10 தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படம் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

திருவள்ளூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

0

திருவள்ளூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது புதிதாக வேலைவாய்ப்பில் junior research fellow பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு நேர்காணல் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரிவாக கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

CUTN WALK IN RECRUITMENT 2022

நிறுவனத்தின் பெயர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் – Central University of Tamil Nadu (CUTN)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.cutn.ac.இந்த

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment CUTN Recruitment 2022

CUTN Address CUTN Bridge, Neelakudy, Tamil Nadu 610005

கல்லூரி வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனத்தின் பெயர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் – Central University of Tamil Nadu (CUTN)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.cutn.ac.in

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment CUTN Recruitment 2022

CUTN Address CUTN Bridge, Neelakudy, Tamil Nadu 610005

ஆரம்ப தேதி: 16 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி: 24 ஆகஸ்ட் 2022

நேர்காணல் நடைபெறும் தேதி: 24 ஆகஸ்ட் 2022

CUTN Walk-in Recruitment 2022 Official Notification Details

ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

0

மூலவர்: ரங்கநாத பெருமாள்

அம்மன்/ தாயார்: ரங்கநாயகி தாயார்

தலவிருட்சம்: புன்னாக மரம்

தீர்த்தம்: பெண்ணையாறு

நெய்வைத்தியம்

ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு நாள் தோறும் நெய்வேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயோதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நெய் வைத்தியங்கள் படைக்கப்படுவதுமுண்டு.

ஆதிதிருவரங்கம் திருத்தளத்தில் கோவிலின் தானிய களஞ்சியம் பிரம்மாண்ட தோற்றத்துடன் காட்சி தருகிறது. இந்த நெற்களஞ்சியம் 3 பாகமாக பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டனர். கீழ்பாகம் சிறுதானியமும், நடு பாகம் கம்பும், மேல் பாகம் கேழ்வரகு தானியங்களும், சேமித்து வைக்கப்பட்டனர்.

வரட்சியான காலங்களில் சேமித்து வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது, அதோடு அன்னதானம் செய்யவும், பயன்படுத்தப்பட்டது. நற்களஞ்சியத்தின் மேற்ப்பாகத்தில் அன்னலட்சுமி தாயார் சிலை சிறப்பாக அமைய பெற்றுள்ளது.

மன்னர்கள் காலத்தில் கோவில்களை நிர்மாணித்து பராமரிக்க ஒவ்வொரு கோவிலுக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக வழங்கினார்கள். அந்த மானிய நிலங்களில் விவசாயம் செய்து அதில் வரும் விலைச்சலில் ஒரு பங்கை கோவிலுக்கு வரியாக செலுத்த வேண்டும், அப்படி கிடைக்கும் அதிகப்படியான தானியங்களை சேமித்து வைத்ததற்கு ஆலயங்களில் பெரிய களஞ்சியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இன்று நம்முடைய பாரம்பரிய விவசாய வரலாற்றை சொல்லும் அடையாள சின்னங்களாக நிற்கிறது. தானிய களஞ்சியங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டிலிருந்து வந்த ஆலய தானிய களஞ்சியம் இன்று மக்களுக்கு காட்சி பொருளாக நிற்கிறது.

ஆதிதிருவரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த களஞ்சியம் இதன் வரலாற்றை ஆலயம் மண்டபத்தில் அமர்ந்தவாறு விவரித்தார் அந்த கிராமத்தின் 91 வயதானவரான ஜெயராமன் வட ஆற்காடு, தென்னார்காடு, என்று மொத்தம் 12 காடுகள் இந்த பகுதியில் ஆதி காலத்திலிருந்து இதில் ஆதிதிருவரங்கம் தென்னார்க்காடு முடியும் இடத்திலும், வட ஆற்காடு தொடங்கும் இடத்திலும், இருக்கிறது.

காடு என சொல்லப்பட்ட கிராமங்களை தற்போது நாடு என சொல்கிறார்கள், இதில் நடு நாடு என்பது இந்த பகுதி இந்த நாட்டை செழிப்பாக வைத்திருந்தது வட கருணையாறு தான் கோவிலின் வடக்கே தென்பெண்ணையாறு செல்வதால் இதனை வட பெண்ணையாறு என தெரிவிக்கிறார்கள். திருக்கோவிலூரிலிருந்து ஆதிதிருவரங்கம் வரையில் கோவிலுக்கு சொந்தமாக ஆதிகாலத்தில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. இது காலப்போக்கில் குறைந்து 100 ஏக்கராக சுருங்கி விட்டது.

மன்னர்கள் காலத்தில் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தானியத்தை கோவிலுக்கு வரியாக வழங்க வேண்டும். அப்படி கிடைக்கும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது தான் இந்த களஞ்சியம்.

வரியின் மூலமாக கிடைக்கும் நெல், வரகு, கேழ்வரகு, கம்பு, போன்ற தானியங்களை களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்தார்கள். இப்படி இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்த தானியங்களைக் கொண்டு ஆலயங்களில் வேலை செய்பவர்களுக்கு தானியங்களை சம்பளமாக வழங்கியிருக்கிறார்கள்.

எனக்கு விபரம் தெரிந்த பிறகு களஞ்சியத்தில் எந்த விதமான தானியங்களையும் சேமித்து வைக்கவில்லை. என்னுடைய பாட்டனார் காலத்தில் தானியங்களை இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த களஞ்சியம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். கோவில் மூலஸ்தானம் இயங்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

இந்தக் ஆலயத்தை வளர்த்து கட்டுமளவுக்கு அந்த காலத்தில் நடுநாடு வளமாக இருந்திருக்கிறது. எங்களுடைய நாட்டின் விளைச்சலை சொல்லும் விதமாக இந்த களஞ்சியம் நிற்கிறது. இதில் சுமார் 5000 களம் தானியங்களை சேமித்து வைக்கலாம் என என்னுடைய பாட்டனார் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்சமயம் களஞ்சியத்தில் சேமிக்குமளவுக்கு தானியங்கள் இல்லாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும், களஞ்சியம் சிதைந்து கொண்டே செல்கிறது. பாரம்பரிய விவசாயத்துடைய அருமையை சொல்லும் இந்த களஞ்சியத்தை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டால் இதற்குப் பிறகு வரும் சந்ததிகளுக்கு அது உபயோகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

திருத்தல வரலாறு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ஆதி திருவரங்கம். இந்த கோவில் முதல்யுகமாகிய கிருதாயகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

முதல் யுகம் மற்றும் முதல் அவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி முதல் திருவரங்கம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோவில் 3 முக்கிய பாக்கியங்களை பக்தர்களுக்கு வழங்குகிறது. அதில் முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திர பாக்கியம்.

இந்த பகுதியில் இருக்கின்ற பெருமாள் சயன காலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போக சயனம் என தெரிவிக்கிறார்கள் போகம் என்றால் மகிழ்ச்சி எனப்பொருள். அவருடைய இந்த திருவுருவம் தமிழகத்தில் இருக்கின்ற சயனபாலபெருமாள்களில் பெரியது என சொல்லப்படுகிறது.

அவர் 5 தலை கொண்ட ஆதிசேசனின் மீது படுத்துள்ளார். அவருடைய தலையை ஸ்ரீதேவி தன்னுடைய மடியில் தாங்கியுள்ளார். அவருடைய கால்களில் ஒன்றை மூதேவி பிடித்துள்ளார் மற்றொரு கால் ஆதிசேசனின் வால் மீது வைக்கப்பட்டுள்ளது.

அவருடைய தோள்பட்டையை கருடபாகமாம் தாங்கி இருக்கின்றார். அவருடைய இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றுக்கு மேலாக பிரம்மதேவன் காட்சி தருகிறார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.

வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியை கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதோடு தம்பதி சமேதராக பெருமாள் காட்சியளிப்பதாலும், சந்திரனுக்கு சாப விமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமணமாகும் பாக்கியம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரப்ப கீர்த்தி என்னும் தொண்டை மன்னன் நாரதரின் ஆலோசனையின்படி இங்கு தன்னுடைய மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண் வாரிசுகளை பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது.

ஆகவே புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது, இந்த கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குவதால் இது கிருஷ்ணர் கொடிமரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். மேலும் ஒரு கையில் வெண்ணையும், இன்னொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.

பஞ்சக கிருஷ்ணாரான்ய சேத்திரத்தில் நடுநாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கமிருக்கிறது.

கிருஷ்ணரின் பெயரினால் விளங்கும் காற்றில் அமைந்திருப்பதால் கிருஷ்ணாரண்யம் எனவும், பெயர் பெற்றது. தமிழ், இலக்கணம், இலக்கிய முறைப்படி காடும் காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் இருப்பதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.

காட்டைச் சார்ந்த பகுதியில் முழு முதல் கடவுள் கிருஷ்ணர் இருப்பதால் இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு. இது பலிபீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்திருக்கிறது.

பக்தர்கள் பலிபீடத்திலிருந்து கிருஷ்ணரை வணங்குகிறார்கள். இச்சனரியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும் ஆண் உருவோடு காட்சி தருகிறார்.

தென்பெண்ணையாற்றின் தென்கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. இதன் தோற்றமும், இதனை உராய்ந்தார் போல வடக்கிலும், கிழக்கிலும், நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதை கவர்ந்த கண்கொள்ளாக் காட்சியாக இன்பம்
தருகிறது.

இந்தக் கோவிலில் மேல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் இருப்பது வரலாற்று சிறப்பு. மேலிருக்கின்ற பால கிருஷ்ணர் சன்னதிக்கு செல்வதற்கும் மற்றும் மூலவர் சன்னதிக்கு மேல் பெருமாள் மூச்சு விடும் இடம் காண்பதற்காகவும், இப்படிகட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

அதற்கு சான்றாக படிக்கட்டின் அடிப்பாகத்தில் யானையின் நான்கு பாத சுவடுகள் கருங்கல்லால் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே பதிக்கப்பட்ட யானையின் மாத சுவடுகள் கோவில் புனரமைத்தல் பணிகள் நடைபெறும் பொழுது மறைந்து விட்டது.

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண மழை தான் போங்க!

0

மேஷம்

இன்று தங்களுடைய நிகழ் கால தேவைகள் பூர்த்தியாகும் நாள், உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்தினையும். வெளிவட்டார பழக்க, வழக்கம், விரிவடையும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு வாரிசுகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரச்சனைகளிலிருந்து விடுபவீர்கள். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்

இன்று தங்களுக்கு இல்லம் தேடி நற்செய்திகள் வந்து சேரும் நாள், மற்றவர்களுக்காக பொறுப்புச் சொல்லி வாங்கி கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும், பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். உத்யோகத்தில் தங்களுடைய திறமை பளிச்சிடும்.

கடகம்

இன்று தங்களுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் தங்களுடைய பணிக்கு உறுதுணையாக இருப்பார்கள் திறமை மிக்கவர்கள் ஒத்துழைப்புடன் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களுடைய இல்லத்திலும், உள்ளத்திலும், அமைதி அதிகரிக்கும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன் வருவார்கள், உடன்பிறப்புகளால் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும், வியாபார விரோதம் நீங்கும்.

கன்னி

இன்று தாங்கள் நாணய பாதிப்பு உண்டாகாமல் நடந்து கொள்வது நல்லது. நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு உதவிகரமாக இருக்கும், உணர்ச்சிவசப்படுவதன் மூலமாக உறவினர் பகை உண்டாகலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் தொடர்பான விதத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றலாம். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு சக பணியாளர்களுக்கு போய் சேரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் இரட்டிப்பாகும், வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும், வாகனம் வாங்கும் யோகமுண்டாகும், பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு தேவைகள் யாவும் பூர்த்தியாகும் நாள், வருமானம் எதிர்பார்த்ததை விடவும், அதிகமாக இருக்கும். தொலைதூரப் பயணங்கள் செல்வதற்காக வகுத்த திட்டம் நிறைவேறும், பொது வாழ்வில் உண்டான வீண் பழிகள் நீங்கும்.

மகரம்

இன்று தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் நாள், நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும். வீட்டை சீரமைக்கும் பணியில் அதிக ஆர்வம் உண்டாகும், தொழில் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சி பலன் கொடுக்கும்.

கும்பம்

இன்று தங்களுடைய எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள், வீட்டு பராமரிப்பு பணியில் ஆர்வம் அதிகரிக்கும், வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும், பணவரவு தாராளமாக இருக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பற்றாக்குறை நீங்கும் நாள், அருகிலிருப்பவர்களால் உண்டான பகை மாறும். உறவினர்களால் சரியான சமயத்தில் உதவிகள் கிடைக்கும், தடைபட்ட காரியமொன்றை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்!

கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்!

கோடை காலத்தில் அனைவரின் உடலின் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக தயிர் உண்பது வழக்கம். தினமும் தயிர் உண்டு வந்தால் அதன் மீது வெறுப்பு உண்டாகக்கூடும் அதனை தடுப்பதற்காக தயிரில் வெவ்வேறு விதமாக செய்து உண்ணலாம். அந்த வகையில் இன்று கத்திரிக்காய் தயிர் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள் :முதலில் கால் கிலோ கத்திரிக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை நீளமாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஒரு கப் தயிர் , ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது , அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் , அரை டீஸ்பூன் தனியாத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு வெங்காயம் அதனை நறுக்கி கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் ,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கைப்பிடி அளவு, தேவையான அளவு எண்ணெய் , தேவையான அளவு உப்பு

அரைக்க தேவையான பொருள் :

இரண்டு பட்டை ,அரை டீஸ்பூன் சீரகம் ,அரை கப்தேங்காய் துருவல் ,ஒரு டீஸ்பூன் கசகசா , எட்டு மிளகு , நான்கு பல் பூண்டு , நான்கு  பச்சை மிளகாய் .

செய்முறை :முதலில்  தயிருடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.   வெங்காயத்தை சேர்த்து வதக்கி அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் கலவை, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்து வரும்போது வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மூடி, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.

 

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!..

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!..

முதலில் இவற்றை தயார் செய்ய,தேவையான பொருள்கள்  ஜீரா ரைஸ் – 150 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி – சிறிதளவு, பூண்டு – 10 பல், காளான் – 150 கிராம், சோயா சன்ங்ஷ்- 50 கிராம், கொத்தமல்லி – கால் கட்டு, புதினா – கால் கட்டு, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, நெய் – சிறிதளவு வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்…

செய்முறை;இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். சோயா சன்ங்ஸை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை 4 ஆக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அறிந்து கொள்ளவும். சிறிது கொத்தமல்லி, புதினாவை தாளிக்க எடுத்து வைத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.அதில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, மஷ்ரூம், சோயா சன்ங்ஸை போட்டு நன்கு வதக்கவும்.அதனுடன் அரைத்த விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.பிறகு அரிசிக்கு தகுந்தவாறு தண்ணீர் ஊற்றவும்.அரிசியை முன்பே அரைமணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடவும்.சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான மஷ்ரூம் சோயா பிரியாணி தயார்.

 

 

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? 

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா?

வெண்ணெய்:

வெண்ணெய் உண்பதுபோல் கனவு கண்டால் காதல், பாசம், அன்பு பரிமாற்றம் நிகழும். வெற்றியும் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சாம்பிராணி புகை:

வீட்டில் சாம்பிராணி புகை போடுவது போல கனவு கண்டால், குடும்ப கஷ்டங்கள் விலகும். தொழிலில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும்.

விபத்து:

விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால், கெடுதல் வரப்போவதன் அறிகுறி. ஆகவே, கவனமாக இருந்தால், கெடுதலில் இருந்து தப்பிக்கலாம்.

வேலை:

வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதுபோல் கனவு கண்டால், அவ்வாறான செயல் நிகழவும் கூடும். வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும்.

வாகனம்:

வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள் என்று பொருள்.

வங்கி:

வங்கியில் பணம் எடுப்பதுபோல் கண்டால், சுபச் செலவுகள் ஏற்படுத்தும் இத்துடன் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். அதனால் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது.

வினோதமான உருவம்:

மனதிற்கு பயமூட்டும், வினோதமான உருவம் உங்கள் கனவிலே வந்தால் இதுநாள் வரை இருந்து வந்த சிக்கலும், சங்கடங்களும், கவலைகளும் நீங்கி நீங்கள் நிம்மதி அடைவீர்கள் என்று பொருள்.

ஷாருக்கான் உடன் நடிக்க போறேன்!. பெருமிதம் கொள்ளும் நம்ம ஹீரோ!.. யார் தெரியுமா?

ஷாருக்கான் உடன் நடிக்க போறேன்!. பெருமிதம் கொள்ளும் நம்ம ஹீரோ!.. யார் தெரியுமா?

சாருக் கான் ருடன்

கோலிவுட் இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இறுதியாக படத்தின் நடிகர்களில் ஒரு பகுதியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அனிருத் மற்றும் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் ஒரு பகுதியாக இருந்தால் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிச்சயமாக என்று கூறினார். இப்படம் இன்னும் ஒரு வருடம் கழித்து ஜூன் 2, 2023 அன்று திரைக்கு வரும்.

 

இந்தப் படத்தின் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பிரியாமணியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் கோலிவுட் காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கவுள்ளார். தற்செயலாக யோகி பாபு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்குடன் ஒரு சிறிய காதபாத்திரத்தில் தோன்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் நடிகர்கள் சன்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?

 

எந்த ஒரு மனிதராக இருந்தாலும் முதலில் நம் கடவுளாகிய விநாயகரை தான் வழிபடுவார்கள். அவரை வழிபட்டு தான் பிற தெய்வங்களை வழிபடுவார்கள்.இவை நம் காலம் காலமாக செய்து வருகிறோம்.எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. முழுமுதற் கடவுள் மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார் விநாயகர்.அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கும் விநாயகருக்கு ஆவணி மாத சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தியில் உங்களின் கடன் பிரச்சனைகள் தீர்ந்து வளமான வாழ்வை பெற குபேர விநாயகரை வைத்து வழிபடுங்கள். குபேர வாழ்வை தந்து உங்களின் அனைத்துவித கஷ்டங்களில் இருந்து காத்தருள்வார்.

கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினை யாவும் நெருங்காது. ஜாதகத்தில் திருமணத்தடை உள்ள பெண்கள் சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.விநாயகர் வழிபாடே சிறந்தது. அதிலும் கடன் பிரச்சனைகளை தீர்த்து குபேர வாழ்வு தரும் குபேர விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். குபேரனின் பரிபூரண அருளை பெற்றிருப்பதால் இவர் குபேர விநாயகர் என அழைக்கப்படுகிறார்.தொழிலில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருபவர்கள்.வியாபாரத்தை விருத்தி செய்ய முடியாமல் தவிப்பவர்கள்.

திருமணத்தடையால் சிரமப்படுபவர்கள்.

கடன் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள்.
குடும்ப பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள்.வேலையின்மையால் வேதனைப்படுபவர்கள்.இந்த குபேர விநாயகரை நாள்தோறும் வழிபட்டால் நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும்.
கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை குபேர விநாயகர் தரக்கூடிய வல்லமை படைத்தவர். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் குபேர விநாயகரை வணங்கலாம்.

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

இடுப்பு வலி மிகவும் மோசமான வலிகளுள் ஒன்று. இந்த இடுப்பு வலி பலவகை காரணங்களால் ஏற்படுகிறது.முதலில் குழந்தை பிறக்கும் போது இடுப்பு வலி ஏற்படும்.அதையடுத்து விளையாட்டுகளில் ஈடுபடும் அதிக ஆண்களுக்கு இவ்வலி ஏற்படும். இவை முதியவருக்கு அதிகம் ஏற்படும். இவைகளை சரி செய்ய பல வழிமுறைகள் இருக்கின்றன.
இடுப்பு வலி அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்கவேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும்இ மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.
பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும்இ இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்.