Monday, July 28, 2025
Home Blog Page 4540

நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதி!

0

தமிழ்நாட்டில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது மாநில அரசு. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நேற்று வரையில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 378 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள். அதன்படி மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 906 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நோய் தொற்றிலிருந்து 29 ஆயிரத்து 243 முழுமையாக நலன் பெற்றதை அடுத்து மொத்த நலன் பெற்றோரின் எண்ணிக்கையானது 21 லட்சத்து 20 ஆயிரத்து 889 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் நேற்று வரையில் 1623 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 123 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவமனைகளில் மொத்த சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவரின் எண்ணிக்கை 1.88 லட்சமாக இருந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று வரையில் அதிகபட்சமாக 2056 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக நோய் தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் இது மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் ஒன்று முதல் இரண்டு வாரத்தில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழே குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?

0

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது காவேரி நீர் திறப்பதை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் மாதாமாதம் நிலைத்திருப்பதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

அவருடைய இந்த கடிதத்தை கண்ட இணையதள வாசிகள் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அடிமை அரசு என்று விமர்சனம் செய்த திமுக தற்போது அதிமுக செய்த அதையேதான் செய்கிறது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதோடு அதிமுக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அது அடிமை அரசு திமுக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அது ஆளுமை அரசா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதோடு அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் முக்கிய திட்டங்கள் யாவும் பிரச்சனை இல்லாமல் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது மத்திய அரசிடம் விரோதப் போக்குடன் இருந்து வரும் திமுகவால் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு என்ன நன்மையைப் பெற்றுத் தரமுடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்! இன்றைய ராசி பலன் 12-06-2021 Today Rasi Palan 12-06-2021

0

 

இன்றைய ராசி பலன்- 12-06-2021,

நாள் : 12-06-2021,

தமிழ் மாதம்: 

 வைகாசி 29, சனிக்கிழமை

 சுப ஹோரைகள் 

காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இராகு காலம்:

காலை 09.00-10.30, 

எம கண்டம்: 

மதியம் 01.30-03.00,

குளிகன்: 

 காலை 06.00-07.30,

திதி:

 துதியை திதி இரவு 08.18 வரை பின்பு வளர்பிறை திரிதியை.

நட்சத்திரம்: 

திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.57 வரை பின்பு புனர்பூசம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சனி ப்ரீதி நல்லது.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புது புது மாற்றங்களால் நற்பலன்கள் கிட்டும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் சரியாக! 3 பொருள் போதும்!

இந்த 3 பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் என அனைத்தும் சரியாகி விடும். மூலம் உள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் பயம், எவ்வளவு கொடுமையானது என அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.

இந்த முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் அனைத்து விதமான மூலம் 10 நாட்களில் குணமாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. துத்தி இலை

2. காய்ச்சிய பால்

3. பனங்கற்கண்டு

 

செய்முறை:

1. முதலில் துத்தி இலையை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளுங்கள்.

2. அந்த இலையை நன்கு கழுவி கொள்ளவும்.

3. பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது இதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

5. நீங்கள் வேண்டுமென்றால் துத்தி இலையை வடிகட்டி வைத்துள்ள விழுதை மூலம் உள்ள புண்களின் மீது வைக்கலாம்.

6. வடிகட்டிய சாறோடு மிதமான சூட்டில் உள்ள பாலை அரை டம்ளர் ஊற்றவும்.

7. இதில் 2 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

8. இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்து வர மூல நோய் குணடையும்.

 

மூலம் வந்துவிட்டது என பயப்படாமல் அதற்கேற்றவாறு நம்மை நாம் மாற்றிக் கொண்டாலே நம் உடலில் பல மாற்றங்களை காணலாம்.

 

அனைத்திற்கும் நம் உணவு பழக்கங்களை காரணம். அதிகப்படியான நீர் அருந்துவது மூலம் வரவிடாமல் தடுக்கும் முதல் வழியாகும். வாரத்தில் இருமுறை முருங்கைக் கீரை, முருங்கைப்பூ போன்றவைகளை சாப்பிட்டு வரும்பொழுது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

 

உங்கள் மனைவியை உறவில் திருப்தி அடைய செய்ய வேண்டுமா?

மனைவியை உறவில் திருப்தி அடைய செய்வது என்பது கடினமான வேலை! அப்படி செய்து விட்டால் நீங்கள் தான் ராஜா. மனைவி உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்.

 

எத்தனையோ பேர் பல பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பர். இதற்கு இந்த ஜாதிக்காய் கேப்சுள் பயனுள்ளதாக இருக்கும்.

 

1. முதலில் முருங்கை மரத்தை சிறிது துளை இட்டு கொள்ளுங்கள்.

2. அந்த துளைக்குள் 10 ஜாதிக்காயை வைக்க வேண்டும்.

3. பின் அதை அப்படியே மூடிவிட வேண்டும்.

4. இது 48 நாட்கள் அப்படியே இருக்க வேண்டும்.

5. 48 நாள் கழித்து அந்த ஜாதிக்காயை எடுக்க வேண்டும்.

6. பின் ஒரு நாள் ஜாதிகாய்களை நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளவும்.

7. அதை எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

8. அதை 0 size 500 mg கேப்சுளில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும்.

 

மனைவியுடன் உடலுறவு கொள்ளும் வேலைக்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு கேப்சுள் சாப்பிட வேண்டும்.

அதன் பின் உறவில் ஈடுபட்டால் இன்பம் ஏற்படும். பின் அதன் பின் திரவம் வெளிவராது. திரவம் இறங்க எலுமிச்சை பழ ஜுஸ் குடித்தால் இறங்கிவிடும்.

 

 

12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

0

ராஜஸ்தான் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டதாக அந்த ஊர் அவர்களுக்கு நூதன முறையில் பெண் வேடமிட்டு தண்டனை வழங்கியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அந்த சிறுவனின் வீட்டின் அருகே திருமணமான பெண் தனிமையில் இருந்துள்ளார். அந்தப் பெண் இந்தச் சிறுவனிடம் ஆபாசமாக பேசி பழக ஆரம்பித்து உள்ளார். அந்தச் சிறுவனும் நெருங்கி பழக ஆரம்பித்து உள்ளார். நாளடைவில் இது கள்ளத்தொடர்பை மாறியுள்ளது.

 

இருவரும் சந்தித்து தனிமையில் உல்லாசமாக உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்ததும் எவ்வளவோ முறை அந்த பையனிடம் எச்சரித்துள்ளனர்.

 

ஊர்மக்கள் திட்டியதும் அந்தப் பையன் அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் சிறு வயது பையனை தொல்லை படுத்தியுள்ளார்.

 

பின்னர் இதை பார்த்த ஊர்மக்கள் எவ்வளவோ சொல்லியும் திருந்தவில்லை என்பதற்காக நூதன முறையில் அந்த இளைஞருக்கு தண்டனை கொடுத்துள்ளனர்.

 

அந்த வாலிபருக்கு சேலை கட்டி, பொட்டு வைத்து, பூ வைத்து, கையில் வளையல் அணிவித்து, பெண்ணை போலவே வேடமிட்டு கை கால்களில் சங்கிலி கட்டி ஊர்வலமாக கூட்டிச் சென்றுள்ளனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்டு உள்ளனர். பின் அந்த போலீசார் கிராம மக்களை திட்டி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

 

இதைப்பார்த்து இணையவாசிகள் ஏன் அந்தப் பெண்ணுக்கு தண்டனை கொடுக்கவில்லை என கொதித்தெழுந்த வருகின்றனர்.

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா! சிம்பு!

0

நயன்தாரா மற்றும் சிம்புவுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று விட்டது என்று கெட்டவன் படத்தை இயக்கிய இயக்குனர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா சிம்பு அவர்களின் காதல் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட்டனர் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் உண்மை என்னவென்று கெட்டவன் படத்தை இயக்கிய ஜிடி நந்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில், நயன்தாரா சிம்புவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்த முடிந்தது என்ற பரபரப்பு செய்தியை தெரிவித்துள்ளார். அதை நேரில் பார்த்த சாட்சி நான் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.

அதைப் பற்றி அவர் கூறியதாவது ” கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின் பல காரணங்களால் பிரிந்து விட்டனர் என வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டாலும், உண்மையான விஷயம் என்னவெனில் திருவல்லிக்கேணியில் இருக்கும் பிள்ளையார் கோயில் அருகே உள்ள ஒரு ஜோசியரிடம் நானும் சிம்புவும் மற்றும் இன்னொரு நண்பரும் சேர்ந்து ஜாதகம் பார்த்தோம். இருவருக்கும் இடையே பிரச்சனைகள் சண்டைகள் வந்து கொண்டே இருக்கும். இருவருக்கும் தனி வாழ்க்கை இருக்கு ஒன்றாக வாழ கூடாது. என அந்த ஜோசியர் கூறினார். மேலும் நயன்தாரா கல்யாணம் செய்தால் நடுத்தெருவில் தான் நிற்பார். யாரை கல்யாணம் செய்தாலும் அவர் நடுத்தெருவில் நிற்பார். கல்யாணம் ஆகாமல் இருந்தால் முதலமைச்சர் ஆக கூட வாய்ப்பிருக்கிறது. என அந்த ஜோசியர் கூறியதாக இயக்குனர் நந்து கூறினார்.

நயன்தாரா ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உடையவர் என்பதால் சிம்புவை விட்டு விலகி விட்டதாகவும், சிம்புவும் தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டு விடக் கூடாது என்பதற்காக விலகியதாகவும் கூறியுள்ளார்.

இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் தங்களது வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தனித்தனியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா அதன்பிறகு கொடிகட்டி பறந்து வருகிறார். சிம்பு அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். சீக்கிரம் அவர் கம் பேக் கொடுப்பார் என்று நம்பி உள்ளார்கள்.

 

 

FZS பைக்கை அசால்டாக ஓட்டும் ஆலியா மானசா!

0

ராஜா ராணி என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா. ஏற்கனவே கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மிகவும் பிரபலமடைந்தது. அதில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்யே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

கணவன் மனைவி இரண்டுமே சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது பிறந்தநாள் வீடியோக்களை வெளியிட்டு மற்றும் யூட்யூபில் பல வீடியோக்களை வெளியிட்டு நம்பர் ஒன் டிரெண்டிங்கில் வருவர்.

இப்பொழுது ராஜா ராணி சீசன் 2 என்ற தொடரில் விஜய் டிவியில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் 3.4 மில்லியன் பாலோரேஸ் வைத்துள்ளார் ஆல்யா மானசா.

எப்பொழுதும் தாம் என்ன செய்கிறோம் என்பதை தனது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுவரும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ், இந்நிலையில் ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதில் FZS பைக்கை தனி ஒருவராக அசால்டாக ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வீடியோவை வெளியிட்டு அதில்,உங்கள் ஆற்றல் முழுவதையும் பழையதை எதிர்த்து போராடுவதில் இல்லாமல் புதியதை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் என்ற கேப்ஷனயும் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CP7n-zEF3SB/?utm_source=ig_web_copy_link

சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்கள் காணலாம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

0

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்த்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நடந்த சூரிய கிரகணம் படங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்பொழுது வருடாந்திர சூரிய கிரகணம் தோன்றும்.

சூரியனின் முழுப் பார்வையையும் சந்திரன் தடுக்காது. இது ஒரு நெருப்பு வளையத்தை உருவாக்கும். இதனை சூரிய கிரகணம் என்கிறோம்.
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி நாசா ஒரு வரைபடத்தை வெளியிட்டு இது பூமியின் மேற்பரப்பு முழுவதும் 2021 சூரியகிரகணத்தின் பாதையை காட்டுகிறது என்று கூறியுள்ளது. இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியும் என்று அது வெளிப்படுத்துகிறது.

https://twitter.com/i/status/1402729645825564673

ஒரு பகுதி சூரிய கிரகணத்தை மட்டுமே அவர்களால் காண முடியும் என்று கூறியது. மேலும் இந்த அண்ட நிகழ்வானது அவர்களுக்குப் 12.51 வரை நீடிக்கும் என்று கூறியது.

மேலும் இதர நாடுகளான கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, ஐரோப்பா ,ஆசியா, மற்றும் வட ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் உள்ள மக்கள் ஜூன் 10ஆம் தேதி அன்று கிரகணத்தை பார்க்க முடியும் என்று நாசா கூறியது.

சூரிய உதயத்திற்கு முன்பும், சிறிது நேரத்தில் கிரகணம் ஏற்படும் என்று கூறுகிறது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் நிகழ்வு பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கி மாலை 6.45 வரை நீடிக்கும்.

இந்த வருடாந்திர சூரிய கிரகணம் இந்தியாவில் அனைவருக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் இந்த வான நிகழ்வை ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.

புது அவதாரம் எடுத்த vj அர்ச்சனா!

0

விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு குறைந்த காரணத்தால், கலைஞர், புதுயுகம், ஜீ தமிழ், போன்ற தொலைக்காட்சிகளில் மாறி மாறி வேலை பார்த்து வந்த அர்ச்சனாவிற்கு விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நெகிழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகு விஜய் டிவி அர்ச்சனாவை வெளியே விடவில்லை என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களாக காதலே காதலே, ஓல்ட் இஸ் கோல்ட், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 போன்ற நிகழ்ச்சிகளை அர்ச்சனா தொகுத்து வழங்கி வந்தார் என்று சொல்லப்படுகிறது.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருப்பதற்கு அர்ச்சனாவிற்கு போரடித்துவிட்டது. போல தெரிந்துள்ளது தற்சமயம் ரேடியோ தொகுப்பாளராக மிர்ச்சி எஃப் எம் சேனலில் களமிறங்கியிருக்கிறார்.

ஹாய் சென்னை வித் அச்சுமா அட்டகாசம் அன்லிமிடெட் என்ற மகிழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். காலை 7 மணி முதல் 12 மணி வரையில் வாரத்தில் ஆறு நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு அர்ச்சனா நேற்று முதல் தன்னுடைய பணியை தொடங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது.