தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓவ்வொரு வருடமும் பெய்யும் பருவமழையை பொறுத்து குறைவான மழை பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்கள் சேதமடைந்து உள்ளது. எனவே, இந்த பகுதிகளை வறட்சி தாக்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேளாண் வறட்சி பகுதிகளாக மொத்தம் ஆறு மாவட்டங்களில் உள்ள இருபத்தைந்து … Read more