காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி! இந்திய மகளிர் கிரிக்கெட் அணி காமன்வெல்த் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்கள் டி 20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப் போட்டியில் … Read more