திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-இன்படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச்செயலாகும். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன … Read more