குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் அதிக அளவு வருமானம் வருவதே இந்த மதுபான கடைகள் மூலம் தான்.ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் பூரண மது விலக்கு வேண்டும் என்பதுதான் மக்களின் அன்றாட கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தது. சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களாகியும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் … Read more