பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!!
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படும் ஒரு வார்த்தை ஆருத்ரா கோல்ட் திட்டம், இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதிகப்படியான வட்டி அதாவது 30 அளவிற்க்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமான பொதுமக்களிடம் இருந்து சுமார் 2,438 கோடி அளவுக்கு பணத்தை பெற்று அதற்கான வட்டி தொகையை தராமல் ஏமாற்றுவது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த … Read more