தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்…. பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா?
தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்…. பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா? பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் … Read more