திருமணம் குறித்து கிசுகிசு பரப்பாதீர்கள்!!! நடிகர் விஷால் அவர்கள் பேட்டி!!!

திருமணம் குறித்து கிசுகிசு பரப்பாதீர்கள்!!! நடிகர் விஷால் அவர்கள் பேட்டி!!! என்னுடைய திருமணம் குறித்து கிசுகிசுப்புகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் ஆதிக்கம் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே சூரியா, சுனில், காது வர்மா, அபிநயா ஆகியோரது நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியாகியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு … Read more

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!!

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!! மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அழைக்கப்பட்டது. உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான வரவேற்பும் கிடைத்துள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு கம்-பேக் படமாக மார்க் ஆண்டனி படம் அமைந்துள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் … Read more

அதிரடியாக கம்-பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நடிகர் விஷால்!!

அதிரடியாக கம்-பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நடிகர் விஷால்!! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு இறுதியாக லத்தி என்ற … Read more

தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!?

தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!? நடிகர்கள் தனுஷ், விஷால், சிலம்பரசன், அதர்வா ஆகியோர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் ரெட் கார்ட் கொடுப்பதாக முடிசெய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் அவர்கள் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுனம் சார்பாக முரளி தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வந்தார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் வேறொரு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் கவனம் செலுத்தி நடித்து வந்தார். … Read more

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் விரைவில் புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர நடிகர் நாசர் உறுதியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களான குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, … Read more

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் செப்டம்பர் மாதம் !!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் செப்டம்பர் மாதம்: இந்த செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில் பல படங்களின் அறிவிப்புகள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது விஜய்யின் லியோ: ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பைப் பெற்ற படமான லியோ திரைப்படம், அடுத்தடுத்த அப்டேட்டுகளை இம்மாதத்தில் வழங்கவிருக்கிறது.அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் “நான் ரெடி தான் வரவா” எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று,இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகளவு தூண்டச் செய்துள்ளது.இனிவரும் காலங்களில் … Read more

லியோ திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இது தான்!!! நடிகர் விஷால் ஓபன் டாக்!!!

லியோ திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் இது தான்!!! நடிகர் விஷால் ஓபன் டாக்!!! லியோ திரைப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்கு உண்மையான காரணத்தை நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தின் எடிட்டிங் வேலைகளை தொடர்ந்து வி.எப்.எக்ஸ்(VFX) வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடிகர் … Read more

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!!

What was thought was what happened!! What the tough actress did!!

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!! முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இணைந்து பின்பு திரையுலகில் அடி எடுத்து வைத்த ஒரு நடிகை தான் ஸ்ரேயா ரெட்டி. இவர் நடிகர் விஷாலின் அண்ணி ஆவார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலமாக அறிமுகமானார். இதனையடுத்து விஷாலின் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் எவருக்கும் பயப்படாத ஒரு திமிரான பெண்ணாக, … Read more

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா?

Vishal went to Kerala for treatment!! Does he have so many problems with his body?

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் சண்டக்கோழி 1 மற்றும் 2, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் சங்க கட்டிடத்தை காட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் … Read more

ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்!

ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்! மிஷ்கின் தற்பொது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பல படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. வாரிசு படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்போதே தளபதி 67 படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் லோகேஷ் … Read more