வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!!

Request to the Chief Minister for non-payment of insurance amount properly

வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!! தமிழக அரசானது 2021 ஆம் ஆண்டு மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் கீழ் 5 லட்சம் வரை மருத்துவ உதவியாகவும் மேற்கொண்டு அதீத செலவுகளுக்கு 20 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினர்.அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சை போன்ற இதர செலவுகளுக்காக மேற்கொண்டு 10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் … Read more

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா?

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.முதல்வர் ஸ்டலினை விட எடப்பாடி பழனிசாமி அவர்களின் செய்தி தான் ஊடங்களில் அதிகம் வெளியாகி வருகிறது.அவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று எதிர்பார்க்கும் அளவிற்கு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி மற்ற காட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் முக்கிய அங்கம் … Read more

அரசின் 1000 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு இன்னும் வரவில்லையா!! உடனே இதை செய்யுங்கள்!!

1000 rupees from the government has not arrived in your account yet!! Do this now!!

அரசின் 1000 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு இன்னும் வரவில்லையா!! உடனே இதை செய்யுங்கள்!! திமுகவானது ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு ஒரு ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து முதலில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் எதிர் கட்சி என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டமானது  அண்ணா பிறந்தநாள் அன்று வழங்க உள்ளதாக கூறினர். அத்தோடு அதற்கான … Read more

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!!

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!! இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்காக வழங்கவிருக்கும் உலகக் கோப்பையுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் புகைப்படம் எடுத்து அதை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. … Read more

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!!

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!! 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த செய்தி தொலைக்காட்சியான தூர்தர்ஷனில்(பொதிகை) செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பாத்திமா பாபு.இவரின் அழகு,தமிழ் உச்சரிப்பு பிடித்து போகவே பலர் இவர் வாசிக்கும் செய்தியை பார்ப்பதற்காகவே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.இதனை தொடர்ந்து சின்னத்திரை,வெள்ளைத்திரை என்று தனது பயணத்தை தொடங்கி இன்றளவும் நடித்து வருகிறார்.இப்படிப்பட்ட பாத்திமா பாபு குறித்து பல வருடங்களாக ஒரு வதந்தி சுற்றி வருகிறது. இந்த வதந்தியில் … Read more

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம் திமுக அரசு ஆவின் நிறுவனத்தை பாழாக்கி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கொள்முதல் விலையை உயர்த்தாதது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்திற்குள் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை 8 முறை … Read more

மகளிர் உரிமைத் தொகை விவகாரம் : சர்ச்சையில் சிக்க வைத்த தந்தி டிவி!!.

மகளிர் உரிமைத் தொகை விவகாரம் : சர்ச்சையில் சிக்க வைத்த தந்தி டிவி மகளிர் உரிமைத் தொகை தொடர்பான செய்தி ஒன்றை தந்தி தொலைக்காட்சி செய்தியாக ஒளிபரப்பியது. இதில், இல்லத்தரசி ஒருவர் தனக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தனது வங்கி கணக்கில் வந்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வீட்டில் இருந்தபடி செய்தியை தந்தி தொலைக்காட்சிக்கு அப்பெண் பேட்டி அளித்தார்.. சர்ச்சையும் இதில் தான் உள்ளது. தனக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்து விட்டதாக கூறும் … Read more

சனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!!

சனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!! திமுக கட்சியில் உள்ள அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் யாரும் சனாதனம் குறித்து பேசக்கூடாது என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்து … Read more

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி?

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி? சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதியுதவியும் அளித்துள்ளார். சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் பயங்கர விபத்து அரங்கேறியது. இந்த எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இதுகுறித்து அறிந்த தமிழக … Read more

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,துணை பொதுச்செயலாளர் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே திமுக மாவட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் … Read more